Friday, May 13

அமீரின் அடுத்த நாயகனாக விஜய் ஒப்பந்தம்


vijey12

வேலாயுதம்" படத்தின் வேலைகள் முடிவடையும் தறுவாயில் உள்ளது. இப்படத்தின் வேலைகள் முடிவடைந்த பிறகு, "கண்ணபிரான்" என்ற புதிய படத்தில் நடிக்க இருக்கிறார்

விஜய்.

ஆதிபகவன்" படத்தினை இயக்கிக் கொண்டிருக்கும் அமீர், இப்படம் முடிந்ததும் தனது அடுத்த பட வேலையினை துவங்க இருக்கிறார். அடுத்த படத்திற்காக நடிகர் விஜய்யை ஒப்பந்தம் செய்ய இருக்கிறார்.

இப்படத்தின் கதைக்கு நடிகர் விஜய் பொருத்தமாக இருப்பார் என்று அமீர் எண்ணியதால் அவரை ஒப்பந்தம் செய்துள்ளாராம். அமீரின் இயக்கத்தில் ஜீவா, கார்த்தி, ஜெயம் ரவி ஆகியோர் நடித்ததை அடுத்து விஜய் நடிக்க இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

.

No comments:

Post a Comment