
இப்படத்தின் படப்பிடிப்பு இந்தியாவில் பல்வேறு இடங்களில் நடைபெற்று வந்தது. தற்போது சென்னையில் சுற்றி உள்ள இடங்களில் படப்பிடிப்பு நடத்தி வருகிறார்கள்.
இ.சி.ஆர், ஹோட்டல் லீ ராயல் மெரிடியன், பெருங்குடி, கிண்டி கத்திபாரா மற்றும் பல்வேறு இடங்களில் படப்பிடிப்பு நடத்தி வருகிறார்களாம். எந்திரன் படப்பிடிப்பின் போதே கூட்டம் கூடி விட்டதால் இந்த முறை மக்களுக்கே தெரியாமல் HANDID CAMERA மூலம் படப்பிடிப்பு நடத்தி வருகிறாராம்
தற்போது கூட ஒரு கார் சேஸிங் காட்சியை இந்த கேமிரா மூலம் படமாக்கி இருக்கிறார். கிண்டி கத்திபாரா பாலத்தில் செல்பவர்கள் பார்த்து போங்கள் உங்களை தாண்டி கார் ஒட்டி செல்பவர் விஜய்யாக கூட இருக்கலாம்.
விஜய்க்கு இந்த வருடம் ஹாட்ரிக் ஆண்டாக இருக்க வேண்டும் என்பதில் தீவிரமாக இருக்கிறாராம். முதலில் காவலன், ஜுலையில் வேலாயுதம், தீபாவளிக்கு நண்பன் என இந்த வருடம் விஜய் ரசிகர்கள் ஏக குஷியில் இருக்கிறார்கள்.
No comments:
Post a Comment