| சிவா மனசுல சக்தி” மூலம் தமிழ் சினிமாவுக்கு வந்தவர் அனுயா. |
கவர்ச்சி தான் இவருக்கு முக்கியம். தொடர்ந்து இவர் நடித்த ”மதுரை சம்பவம்”, ”நகரம்” போன்ற படங்கள் வணிக ரீதியில் ஓரளவு நன்றாகவே போனாலும், வாய்ப்புகள் தான் வர மறுக்கின்றன.
அதுமட்டுமல்ல, ரூ.30 லட்சம் சம்பளம் என்றால் பேசுங்கள், இல்லாவிட்டால் வேறு ஆளைப் பாருங்கள் என்கிறாராம். இதுகுறித்து அவர் கூறுகையில், விஜய் மற்றும் ஷங்கர் படம் என்பதால் இந்த வேடத்தை ஏற்றுக் கொண்டேன். மற்றபடி, நான் நாயகி வேடங்கள் தான் செய்வேன். நான் நல்ல படங்களில் நடித்துள்ளேன். எனக்கான சம்பளத்தை நான் கேட்பதில் என்ன தவறு? என்றார். |
No comments:
Post a Comment