கோவை அர்ச்சனா தர்ச்சனா திரை அரங்கில் திபாவளி அன்று முதல் காட்சி வேலாயுதம்
கோவை அர்ச்சனா தர்ச்சனா திரை அரங்கில் திபாவளி அன்று முதல் காட்சி வேலாயுதம் படம் திரையிடப்படுகிறது காலை 5: 30 தெடங்க உள்ளது அன்று மட்டும் சுமார் 6 காட்சிகள் திரையிடப்படுகிறது இதில் அர்ச்சனா திரை அரங்கில் ஒரு கட்சி மட்டும் வேலாயுதம் படம் திரையிடப்படுகிறது மற்ற 5 கட்சிகள் 7அம் அறிவு திரையிடப்படுகிறது தர்ச்சனாவில் 6 காட்சிகள் மற்றும் அர்ச்சனாவில் 1 காட்சிகள் என மொத்தம் 7 காட்சிகள் திரையிடப்படுகிறது வேலாயுதம் இது போல் அதிக திரை அரங்கில் வேலாயுதம் முதல் காட்சி இடம் பெற்றுப்பது மிகுந்த ஆச்சரியம் அலிக்கிறது! கோவையில் இது வரை சுமார் 15 திரை அரங்கில் இடம் பெற்று இருக்கிறது
No comments:
Post a Comment