![]() | |||||||
| Jilla |
நேசன் இயக்கத்தில் விஜய் நடித்திருக்கும் படம் ‘ஜில்லா’. சூப்பர் குட் பிலிம்ஸ் சார்பில் ஆர்.பி.சௌத்ரி தயாரித்துள்ளார்.
விஜய்யுடன் காஜல் அகர்வால், மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால், பூர்ணிமா பாக்யராஜ் , சூரி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.
படத்துக்கு டி.இமான் இசையமைத்துள்ளார்.டிசம்பர் 25ல் 'ஜில்லா' டிரெய்லர் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இதுவரை வெளியாகவில்லை.டிசம்பர் 31 அல்லது ஜனவரி 1ல் டிரெய்லர் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
'ஜில்லா'வில் ஒரு பாடலுக்கு ஜீவா, விஜய்யுடன் சேர்ந்து ஆடி இருக்கிறாராம். அந்தப் பாடல் மிக அழகாக வந்திருப்பதாக விஜய் சொன்னதைக் கேட்டு, உற்சாகத்தில் இருக்கிறார் ஜீவா













0 Comments:
Post a Comment