நண்பன் போஸ்ட் புரடக்க்ஷன் வேலைகள் படு சுறுசுறுப்பாகப் போய்க்கொண்டிருக்கின்றன. அடுத்து கௌதம்மேனனின் யோகன் படத்தை முடித்துக் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் இளையதளபதி யோகன் படத்தைத் தொடர்ந்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார். விஜய்யை சந்தித்த ஏ.ஆர்.முருகதாஸ் காதல்கதை ஒன்றை அவரிடம் சொல்லியிருக்கிறார். அந்த கதை விஜய்க்கு ரொம்பபே பிடித்திருக்கிறதாம். ‘இந்த கதை நிச்சயம் பெரிய அளவுக்கு ஹிட்டாகும்… படத்தை எப்போ துவக்கலாம்..’ என்று ஏ.ஆர்.முருகதாஸிடமே திருப்பி கேட்டிருக்கிறார் விஜய். பொங்கலுக்குப் பிறகு இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்க உள்ளது
Tuesday, November 8
விஜய் – ஏ.ஆர்.முருகதாஸ் இணையும் படம்
4:52:00 AM
No comments
Subscribe to:
Post Comments (Atom)













0 Comments:
Post a Comment