இப்படங்களுக்குப் பிறகு இவர் தமிழில் எந்த படங்களையும் ஒத்துக் கொள்ளவில்லை. தெலுங்கிலோ பாப்பாவுக்கு நிறைய துட்டு வெட்டறோம்னு சொல்லிருக்கிறார்.அதான் ஹன்சி பாப்பா தெலுங்குக்கு ஜம்பாகி இருக்கு’ என்றார்கள்.
விஜய்யுடன் தற்போது ‘வேலாயுதம்’ படத்தில் நடித்திருக்கும் ஹன்சிகா மோட்வானி, அதே சமயத்தில் உதயநிதி ஸ்டாலினுடன் ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’ படத்தில் நடித்து வருகிறார்.
காரணம் என்னவென்று நடிகையின் தரப்பில் விசாரித்துப் பார்த்தால், ‘தமிழிலே துட்டு அவ்வளவா வெட்ட மாட்டேன்கிறார்கள்.
Sunday, September 11
மீண்டும் தெலுங்குக்கு ஜம்பாகி இருக்கும் ஹன்சிகா?
8:51:00 PM
No comments
Subscribe to:
Post Comments (Atom)













0 Comments:
Post a Comment