இளைய தளபதி விஜய் ரசிகர் இணைய தளத்திற்கு வருகை தரும் அனைத்து நண்பர்களுக்கு நன்றி மீண்டும் வருக!!!

Thursday, September 29

இளைய தளபதி பிரபல டெலிகாம் விளம்பரத்தில் நடிக்க ஒப்பந்தம்


vijay-suriya-29-09-11

ஆரம்பகாலத்தில் தமிழ் சினிமாவை சார்ந்த நடிகர்கள் விளம்பரங்களில் நடிப்பதையே தவிர்த்து வந்தார்கள். தமிழில் வரும் விளபரங்களில் கூட ஷாருக்கான், அமிதாப் போன்றவர்களே ஆதிக்கம் செலுத்தி வந்தார்கள் ஆனால் இன்று நிலைமையே மாறிவிட்டது. சூர்யா, விஜய், விக்ரம் என்று அனைவரும் விளம்பரங்களில் நடித்துவருகிறார்கள்.

ஒரு பிரபல டெலிகாம் விளம்பரத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கும் விஜய்க்கு ரூ.5 கோடி சம்பளம் பேசப்பட்டுள்ளதாக தெரிகிறது. தற்போது வேலாயுதம், நண்பன் சூட்டிங் இறுதி பணியில் இருக்கும் விஜய், இப்படங்களை முடித்த பின்னர், டெலிகாம் விளம்பரம் சூட்டிங்கில் பங்கேற்க இருக்கிறார். இதற்காக அவர் மூன்று நாள் கால்ஷீட்டும் கொடுத்துள்ளார்

0 Comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...