
எம்.ஜி.ஆர் பாணியில் தனது படங்களுக்கு தலைப்பு வைத்து வந்த விஜய்,
எம்.ஜி.ஆர் பாணியில் தனது படங்களுக்கு தலைப்பு வைத்து வந்த விஜய்,
எம்.ஜி.ஆருக்கு திருப்பு முனையாக அமைந்த படங்களின் புகழ்பெற்ற லொக்கேஷன்கள் மீதும், தனது செண்டிமெண்ட் பார்வையைத் திருப்பியிருகிறார்.
தற்போது விஜய் இருப்பது காஷ்மீரின் தாள் ஏரியில். அதுவும் ஒன்றுக்கு இரண்டு ஹீரோயின்களோடு முகாமிட்டு இருகிறார் விஜய்! வேலாயுதம் படத்தின் கடைசி கட்ட படப்பிடிப்பு தற்போது நடந்து வருகிறது. இதில் இறுதியாக எஞ்சியிருந்தது ஒரு டூயட் பாடல் மட்டுமே. இதுஒரு டூயட் பாடல். இதில் ஹன்ஷிகா, ஜெனலியா இரண்டுபேருமே இருகிறார்கள்.
எம்.ஜி.ஆருக்கு திருப்பு முனையாக அமைந்த படங்களின் புகழ்பெற்ற லொக்கேஷன்கள் மீதும், தனது செண்டிமெண்ட் பார்வையைத் திருப்பியிருகிறார்.
இந்த டூயட் பாடலை முதலில் சுவிஸ்சர்லாந்தில் படம் பிடிக்க திட்டமிட்டு இருந்த நிலையில், நண்பன் படத்தின் படப்பிடிப்பிலும் இம்மாதம் 25-ஆம் தேதிமுதல் மீண்டும் பங்கேற்க இருப்பதால் சுவிஸ் நாட்டுக்கு இணையான லொக்கேஷன்கள் கொண்ட காஷ்மீரின் ஸ்ரீநகர் மற்றும் தாள் ஏரியில் படம் பிடிப்பது என்ற யோசனையை வழங்கிவர் விஜயின் அப்பா என்கிறார்கள் படக்குழுவில்.
இதைவிட முக்கியமான விஷயம், விஜயின் படம் தாள் ஏரியில் படம் பிடிக்கப்படுவது இதுவே முதல் முறை. அன்பே வா படத்துக்காக எம்.ஜி.ஆர் ஏரியில் நடத்தப் பட்ட படப்பிடிப்பில் கலந்து கொண்டு திரும்பிய பிறகே திமுகவில் மிக்கியத்துவம் பெற்றார் என்று எஸ்.ஏ.சியிடம் அவரது வெல் விஷ்சர்கள்(?) சொல்ல, தாள் ஏரியை தேர்வு செய்தார்களாம்!













0 Comments:
Post a Comment