
வேலாயுதம் படத்தின் கடைசி நாள் படப்பிடிப்பு பாண்டிச்சேரியில் இன்று நடைபெற்றது. விடுபட்ட சில காட்சிகள் இன்று எடுக்கப்பட்டது. விஜய் மற்றும் வில்லன் இடையேயான சண்டைகாட்சிகள் மற்றும் சில வசன காட்சிகள் படம்பிடிக்கப்பட்டு இன்றுடன் படப்பிடிப்பு முடிவடைந்து பூசணிகாய் உடைக்கப்பட்டது
Thursday, September 29
பாண்டிச்சேரியில் வேலாயுதம் படப்பிடிப்பு
3:53:00 AM
No comments
Subscribe to:
Post Comments (Atom)













0 Comments:
Post a Comment