இளைய தளபதி விஜய் ரசிகர் இணைய தளத்திற்கு வருகை தரும் அனைத்து நண்பர்களுக்கு நன்றி மீண்டும் வருக!!!

Monday, July 18

இளையதளபதியின் இளம் நாயகி


vijay-velayutham-18-07-11'வேலாயுதம்' படத்தின் பணிகள் ஏறக்குறைய முடிந்தவிட்ட நிலையில், தற்போது விஜய்யின் கவனம் முழுதும் சங்கரின் 'நண்பன்' படத்தில்தான்.

'நண்பன்' படத்தை முடித்துவிட்டு ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கப் போகிறார் இளையதளபதி விஜய். இப்படத்தை ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டூடியோஸ்வுடன் இணைந்து எஸ்.ஏ.சந்திரசேகர் தயாரிக்க இருக்கிறார். இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக உதயன் பட நாயகி ப்ரணிதா ஒப்பந்தம் செய்யப்படலாம் என்று தெரிகிறது.


    0 Comments:

    Post a Comment

    Related Posts Plugin for WordPress, Blogger...