இளைய தளபதி விஜய் ரசிகர் இணைய தளத்திற்கு வருகை தரும் அனைத்து நண்பர்களுக்கு நன்றி மீண்டும் வருக!!!

Wednesday, October 19

ஒஸ்தி ஓடியோ வெளியீட்டில் இளைய தளபதி விஜய்


osthe-17






சிலம்பரசன் (சிம்பு), ரிச்சா கங்கோபாத்யாய், ஜித்தன் ரமேஷ், மற்றும் சோனு சூத் ஆகியோர் நடித்து வெளிவரவிருக்கும் படம் “ஒஸ்தி”.

இதனை பாலாஜி ரியல் மீடியா தயாரித்துள்ளது. இதை இயக்கியவர் தரணி. இதன் ஆடியோ வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடந்தது. இதன் ஆடியோவை நடிகர் விஜய் வெளியிட, கவிஞர் வாலி பெற்றுக் கொண்டார்.

ஒஸ்தி படத்திற்கு இசையமைத்தவர் தமன். இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியவர் “நண்டு” ஜெகன்.

T.ராஜேந்தர், K .பாக்யராஜ், கலைபுலி எஸ்.தாணு, நடிகர்கள் ஜெய், பிரேம்ஜி, வைபவ், விஜய்குமார், நாசர், பாபா சேகல் உள்ளிட்ட பலர் கலதுக்கொண்டு சிறப்பித்தனர்

0 Comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...