7:53:00 AM
விஜய், ஜீவா, ஸ்ரீகாந்த், இலியானா ஆகியோர் நடித்து வரும் படம் ‘நண்பன்’ ஹிந்தியில் வெற்றி பெற்ற ‘த்ரீ இடியட்ஸ்’ படத்தின் தமிழ் ரீமேக்கான இப்படத்தை பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கி வருகிறார். இப்படத்தில் விஜய்யும் இலியானாவும் ஜோடியாக நடிக்கும் போது எடுக்கப்பட்ட லேட்டஸ்ட் ஸ்டில் வெளியாகி இருக்கிறது.
0 Comments:
Post a Comment