ஏ.ஆர்.முருகதாஸின் 7ஆம் அறிவு திரைப்படம் நாளை திரைக்கு வருகிறது. அவர் அடுத்ததாக விஜய் நடிக்கும் பட வேலையில் விறுவிறுப்பாக செய்துவருகிறார். இப்படத்தின் பெரும்பாலான படபிடிப்பு மும்பையில் நடக்க இருக்கிறது. இப்படத்தில் விஜய்யின் ஜோடியாக பிரியங்கா சோப்ரா நடிக்கிறார். விஜய் மற்றும் ஏ.ஆர்.முருகதாஸ் இணையும் இப்படதின் படப்பிடிப்பு நவம்பர் மாதம் தொடங்குகிறது.
இப்படத்தின் பிசினஸ் கட்டாயம் 100 கோடியை தாண்டும் என்பதை நாம் இப்போதே சொல்லமுடியும்.














0 Comments:
Post a Comment