தீபாவளி தினத்தன்று விஜய் நடிப்பில் 'வேலாயுதம் ' மற்றும் ' சூர்யா நடிப்பில் ஏழாம் அறிவு' ஆகிய இரண்டு படங்கள் பிரம்மாண்டமாக வெளியிட இருக்கிறார்கள்.
ஆகவே இவ்விரண்டு படங்களுடன் உதயநிதி ஸ்டாலின் அறிமுகமாகும் 'ஒரு கல் ஒரு கண்ணாடி' படத்தின் FIRST LOOK வெளிவர இருக்கிறது.
தற்போது FIRST LOOKல் இன்னொரு படம் இடம் பெற்று இருக்கிறது. அப்படத்தின் பெயர் 'மெளனகுரு'.
அருள்நிதி நாயகனாக நடிக்க, 'வாகை சூட வா' நாயகியான இனியா நாயகியாக நடித்து வருகிறார். சாந்தகுமார் என்ற புதுமுக இயக்குனர் இயக்கி வருகிறார். அருள்நிதியின் தந்தை மு.க.தமிழரசு தயாரித்து வருகிறார்
Tuesday, October 18
'ஓகே ஓகே'யுடன் மௌனகுரு !
9:59:00 AM
No comments
Subscribe to:
Post Comments (Atom)













0 Comments:
Post a Comment