விஜய், ஸ்ரீகாந்த், ஜீவா நடித்திருக்கும் நண்பன் படத்தின் ஆடியோ டிசம்பர் மாதம் வெளியிடப்படுகிறது. இதனை படத்தின் இயக்குனர் ஷங்கர் தெரிவித்தார். இது குறித்து அவர் கூறியதாவது.நண்பன் வேலைகள் 100 சதவீதம் முடிந்துவிட்டன. பொங்கலுக்கு படம் திரைக்கு வருகிறது. அதற்குமுன் டிசம்பரில் படத்தின் ஆடியோ வெளியிடப்படும்.நண்பன் அமீர்கானின் 3இடியட்ஸ் படத்தின் ரிமேக். மூன்று ஹீரோக்கள் தவிர இலியானா, அனுயா, சத்யராஜ், எஸ்.ஜே.சூர்யா ஆகியோரும் இதில் நடித்துள்ளனர். ஹரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார்.
Monday, October 31
நண்பன் பட ஆடியோ டிசம்பரில்
11:53:00 PM
No comments
Subscribe to:
Post Comments (Atom)













0 Comments:
Post a Comment