வேலாயுதம் படத்தின் டிரெய்லர் வெளியீட்டுக்காக கொச்சின் வந்த நடிகர் விஜய்யை பெரும் திரளான ரசிகர்கள் கூடி வரவேற்றனர். கேரளாவில் விஜய்க்கும் அதிக ரசிகர்கள் உண்டு, தமிழ்நாட்டைப் போலவே கேரளாவிலும் விஜய் படங்களுக்கு நல்ல வரவேற்பு உண்டு. இந்த நிலையில் தனது வேலாயுதம் படத்தின் டிரெய்லர் வெளியீட்டுக்காக விஜய் கொச்சின் போயிருந்தார். அங்கு அவருக்கு ரசிகர்கள் பிரமாண்ட வரவேற்பு கொடுத்து அசத்தினர், போக்குவரத்தையே பாதிக்கும் அளவுக்கு ரசிகர்கள் கூடிவிட்டனர்.
Sunday, October 23
இளைய தளபதி விஜய் கொச்சின் சென்றார் ரசிகர்கள் வரவேற்றனர்
5:15:00 AM
No comments
Subscribe to:
Post Comments (Atom)













0 Comments:
Post a Comment