ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் விஜய் நடிக்கும் புதிய படத்தின் திரைக்கதை வேலைகள் முடிவடைந்தது. விஜய்யை இந்தப் படத்தில் புதிய கோணத்தில் பார்க்கலாம். இந்தப் படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் (நவம்பர்) 5ம் தேதி துவங்குகிறது என்று விஜய் வட்டாரத்தில் தெரிவித்தார்கள். இந்தப் படம் அடுத்த வருடம் ஏப்ரல் 14ந் தேதி அன்று திரையிடுவதற்கு பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளதாக தெரிகிறது. ஏ.ஆர்.முருகதாஸ்-விஜய் இணையும் படம் இதுவே முதல் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்திற்கு ஹாரீஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார். அதற்கான வேலைகளை தொடங்கிவிட்டதாக ஹாரீஸ் ஜெயராஜ் தெரிவித்துள்ளா
Tuesday, October 18
இளைய தளபதி விஜய் ஏ.ஆர்.முருகதாஸ் ஆட்டம் ஆரம்பம்!
9:45:00 AM
No comments
Subscribe to:
Post Comments (Atom)













0 Comments:
Post a Comment