
கொமெடி நடிகர் சூரி பல தமிழ் படங்களில் சிரிக்க வைத்தவர் இவர் வேலாயுதம் படத்தில் அற்புதமாக கொமெடியில் நடித்து இருக்கின்றார்.
வேலாயுதம் படத்தில் நடித்து விஜய், இயக்குனர் ராஜாவிடம் பாராட்டு பெற்ற மகிழ்ச்சியில் இருக்கிறார் சூரி.
இருவரும் தனது கொமெடியை புகழ்ந்தது சந்தோஷத்தின் எல்லைக்கே கொண்டு சென்றது என்றார்.
இவர் `வெண்ணிலா கபடி' குழுவில் புரோட்டா கொமெடி செய்து புரோட்டா சூரியான இவருக்கு வேலாயுதத்துக்கு பின் மேலும் பட வாய்ப்புகள் குவிகின்றது.
அடுத்து 'பேராளி, பாக்கணும் போல இருக்கு' படங்கள் வர உள்ளன, அஸ்லாம் இயக்கும் 'பாகன் சுசீந்திரன்' படத்தில் நடிக்கின்றார்.













0 Comments:
Post a Comment