இளைய தளபதி விஜய் நடிப்பில் தீபாவளி தினத்தன்று வெளிவர இருக்கும் படம் 'வேலாயுதம்'. ஜெயம் ராஜா இயக்க, ஆஸ்கார் ரவிச்சந்தரன் தயாரித்து இருக்கிறார் இப்ப பட முன்பதிவு எப்பொளுது என ரசிகர்களின் ஆர்வத்துடன் காத்திருந்தனர் ஒரு வலியாக பட்டி தொட்டி எங்கும் கலக்கும் வேலாயுதம் இன்று முதல் முன்பதிவு தொடங்கபட்டது! வேலயுதம் பட முன்பதிவை பெர ரசிகர்கள் கூட்டம் அலைமோதி இருப்பதை படத்தில் காணலாம்



















Thalapathy Na MASS!!!!!!!!!!
ReplyDelete