














விஜய், ஜீவா, ஸ்ரீகாந்த், இலியானா மற்றும் பலர் நடித்துவரும் படம் 'நண்பன்'. இப்படத்தை ஷங்கர் இயக்க ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுபாக நடந்து வருகிறது நண்பன் படத்தின் ஷுட்டிங் ஸ்பாட் கீழ் உள்ள புகைப்படத்தில் காணலாம்!













0 Comments:
Post a Comment