"3 இடியட்ஸ் படத்தை விஜய் நடிக்க நான் தான் முதலில் இயக்குவதாக இருந்தது, ஆனால் அது ஷங்கர் கைக்கு சென்று விட்டது", இப்படி சொல்லி இருப்பவர் வேறு யாருமில்லை. வித்தகன் பார்த்திபன் தான். விஜய் தரப்பு முதலின் என்னிடம் தான் 3 இடியட்ஸ் படத்தை ரீமேக் செய்ய அனுகியது, பின் என்ன நடந்தது என்று தெரியவில்லை, என்னிடம் காரணம் கூட கூறாமல் ஷங்கரிடம் படம் சென்று விட்டது அதன் பின் விஜய் அப்படத்திலிருந்து விலகி, மறுபடியும் இணைந்து பல விசயங்கள் கடந்து விட்டது. ஆனால் என்னை வேண்டாம் என்று சொன்னவர்கள் அதற்கான சிறு விளக்கமோ, வருத்தமோ என்னிடம் இதுவரை தெரிவிக்க வில்லை. நான் வித்தகன் படம் மூலம் மறுபடியும் என்னை நிரூபித்து, அதன் மூலம் இவர்களுக்கு பதில் சொல்வேன்", என்று கூறியிருக்கிறார் பார்திபன்
Saturday, June 4
"நான் தான் விஜய்யின் நண்பன் படத்தை இயக்குவதாக இருந்தது"
8:25:00 AM
No comments
Subscribe to:
Post Comments (Atom)













0 Comments:
Post a Comment