நடிகர் விஜய்யின் பிறந்த நாள் வரும் ஜுன் மாதம் 22ம் தேதி வருகிறது. வழக்கமாக விஜய் தன் பிறந்த நாள் அன்று தனது ரசிகர் மன்றம் மூலம் நலத்திட்ட உதவிகள் வழங்கி வருகிறார்.
இந்நிலையில் ரசிகர்கள் தன் பிறந்தநாளை பெரும் விமர்சையாக கொண்டாட இருக்கும் தருணத்தில் விஜய் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அவ்வறிக்கையில் " ஜூன் 22-ம் தேதி வரும் எனது பிறந்த நாளை ரசிகர்கள் யாரும் விமர்சையாக கொண்டாட வேண்டாம். அதற்குப் பதில் ஏழை எளிய மக்கள் மற்றும் மாணவர்களுக்கு உதவி செய்யுங்கள் " என்று கூறிப்பிட்டுள்ளார்.
Sunday, June 19
பிறந்த நாள் கொண்டாட்டங்கள் : விஜய் அறிக்கை
7:58:00 AM
No comments
Subscribe to:
Post Comments (Atom)













0 Comments:
Post a Comment