ஷங்கர் இயக்கத்தில் விஜய், இலியானா, ஜீவா, ஸ்ரீகாந்த் ஆகியோர் நடிக்கும் படம் நண்பண். இப்படம் ஹிந்தியில் வெளியாகி மெகா ஹிட்டான 3இடியட்ஸ் படத்தின் ரீமேக் ஆகும். 3இடியட்ஸ் படத்தில், க்ளைமாக்ஸில் ஹீரோவை தேடிக்கண்டு பிடிக்கும் ஹீரோயின் லிப் கிஸ் கொடுப்பது போல் இருக்கும்.
அதே போல் தமிழிலும் இருக்குமா? அப்படி நடிக்க விஜய் ஒப்புக்கொள்வாரா? என்பதுதான் தற்போது தமிழ் சினிமாவின் கிஸ் ஆராய்ச்சியாளார்களின் :) முக்கிய ஆய்வாக இருந்து வருகிறது. அப்படி மட்டும் இருக்கட்டும்... நாமும் பார்ப்போம்.













0 Comments:
Post a Comment