விஜய் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் படம் 'வேலாயுதம்' . இப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று (ஆகஸ்ட் 28) மதுரையில் நடைபெற இருக்கிறது.
படக்குழுவினர் அனைவருமே இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள மதுரை சென்றுள்ளனர். படம் வெளியீட்டு தேதி என்று பல்வேறு தேதிகள் வெளியாகி வந்தன.
இந்நிலையில் இன்று (ஆகஸ்ட் 28) தமிழகம் முழுவது ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள் அனைத்திலும் " இன்று முதல் வேலாயுதம் இசை முழக்கம்! தீபாவளி தினத்தன்று வேலாயுதம் வெள்ளித்திரையில் வெடி முழக்கம்! " என்று அறிவித்து இருக்கிறார்கள். பாடல் எப்பொது படம் எப்பொது என கேள்வி எழுந்துகொண்டிருந்தது? பாடல் தேதி இப்பொழுது முடிவு கிடைத்தது!
படம்? தீபாவளி தினத்தன்று விஜய்யின் வேலாயுதம் வெளியகும் என எதிர்பார்க்கலாம்..!
Sunday, August 28
இன்று முதல் வேலாயுதம் இசை முழக்கம்!
12:21:00 AM
No comments
Subscribe to:
Post Comments (Atom)













0 Comments:
Post a Comment