அதற்கு பிறகு,முருகதாஸ் இயக்கத்தில் பாலிவுட்டின் முன்னணி நடிகர் நடிகைகள் நடிக்க ஆர்வம் காட்டியதாக கூறுகிறார்கள். என் தந்தை அனில் கபூரை போல நானும் தென்னிந்திய படங்களில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறேன். முப்பது வருடங்களுக்கு முன் டைரக்டர் மணிரத்னத்தின் இயக்கத்தில் பல்லவி அனு பல்லவி படத்தில் என் தந்தை நடித்ததை என்னிடம் கூறியுள்ளார். உலகநாயகன் கமல்ஹாசனின் 'விஸ்வரூபம்' டைரக்டர் முருகதாசின் லேட்டஸ்ட் படம் ஓன்றில் நான் நடிப்பதாக பட உலகில் பேச்சு கிளம்பியுள்ளது. தென்னிந்தியாவின் பிரபல இயக்குனர்களின் 'பிலிம் மேக்கிங் ஸ்டைலை நான் ரொம்ப விரும்புகிறேன். டைரக்டர் முருகதாசின் இயக்கத்தில் நான் நடிக்க தயாராக உள்ளேன் என்று சோனம் தெரிவித்துள்ளார். சோனம் கபூர் பட வாய்ப்பை ஏற்பதற்கு முன் படத்தின் நாயகன் மற்றும் நாயகி ரோல் தொழில்நுட்ப டீம் ஆகிய அம்சங்களையும் அலசிய பிறகே படத்தில் நடிக்க 'ஓ.கே' சொல்வாராம்.பாலிவுட் முன்னனி ஹீரோவான அமீர்கானுடன் இணைந்து டைரக்டர் முருகதாஸ் 'கஜினி' படம் பண்ணினார்.
கொலிவுட்டில் 'ஏழாம் அறிவு' படத்துக்கு பிறகு முருகதாஸ் இயக்கும் படத்தில் நாயகன் விஜய் உடன் நாயகியாக நடிக்க பிரியங்கா சோப்ரா, சோனம் கபூர் ஆகியோரிடம் பேசியிருப்பதாக தகவல் பரவியுள்ளது.
Monday, August 22
முருகதாஸ் இயக்கத்தில் விஜய்யுடன் இணையும் சோனம் கபூர்
9:46:00 PM
No comments
Subscribe to:
Post Comments (Atom)













0 Comments:
Post a Comment