இளைய தளபதி விஜய் தற்போது, ஜெயம் ராஜாவின் இயக்கத்தில் ‘வேலாயுதம்’ படத்திலும், ஷங்கரின் இயக்கத்தில் ‘நண்பன்’ படத்திலும் நடித்து வருகிறார். இப்படங்களில் நடித்து முடித்ததும் நிறைய படங்களில் நடிக்க இருக்கிறார். அதாவது வரும் 2013 வரை இவரது கால்ஷீட் இல்லை. இவர் யார் யாருடைய படங்களில் நடிக்க இருக்கிறார் என்ற விபரங்களைத் தருகிறோம்.
இந்த இரண்டு படங்களும் முடிந்ததும் சீமானின் இயக்கத்தில் ‘பகலவன்’ படத்தில் நடிக்க இருக்கிறார். இவரையடுத்து ஏ.ஆர். முருகதாஸ் இயக்கும் படத்திலும், ஹரி இயக்கும் படத்திலும், ‘தெய்வத்திருமகள்’ இயக்குனர் விஜய் இயக்கும் படத்திலும், கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கும் ‘யோஹன்: அத்தியாயம் ஒன்று’ என்ற படத்திலும் தொடர்ந்து நடிக்க இருக்கிறார்.
வேலாயுதம் படம் முடியும் தறுவாயில் இருக்கிறது. நண்பன் பட ஷூட்டிங் தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது. இரண்டு படங்கள் முடிந்த பிறகு, சிறிது ஓய்வு எடுத்து விட்டு சீமானின் ‘பகலவன்’ படத்தில் நடிக்க இருக்கிறார். இவற்றையெல்லாம் பார்க்கும் போது, இனி வரும் காலம் விஜயின் சினிமா உலகில், உச்சகாலம்
Saturday, August 6
உச்சத்தைத் தொடும் விஜய்.!
7:26:00 AM
No comments
Subscribe to:
Post Comments (Atom)













0 Comments:
Post a Comment