வேலாயுதம், நண்பன் படங்களைத் தொடர்ந்து விஜய், முருகதாஸ் இயக்கத்தில் அடுத்து நடிக்க இருகிறார் என்பது உறுதியாகி இருகிறது. இதற்கிடையில் அடுத்த ஆண்டு செப்டமபரில் விஜய் – கௌதம் வாசுதேவ் மேனன் படம் தொடங்க இருகிறது. ஆனால் அதற்கு முன்பே 2012 ஜனவரியில் மதராஸ்பட்டினம் விஜய் இயக்கத்தில் இளையதளபதி விஜய் நடிக்க இருக்கிறார். இதுவும் உறுதியாகி இருகிறது என்கிறார்கள் விஜய் வட்டாரத்தில். அதேபோல ஹரி இயக்கத்தில் ஆர்.பி.சௌத்ரி தயாரிப்பிலும் விஜய் நடிப்பது உறுதியாகி இருகிறது.
இந்நிலையில் சீமான் இயக்கத்தில் பகலவன் படத்தில் எப்போது நடிப்பார் என்பதற்கு விஜயின் அப்பா எஸ்.ஏ.சி “ அதுபற்றி இப்போதைக்கு எதுவும் சொல்வதற்கில்லை” என்று கூறிவிட்டார். இதனால் சீமான் அடுத்து நடித்துக்கொண்டே விஜய்க்காக காத்திருப்பது என்ற முடிவுக்கு வந்து விட்டராம். விஜயை இயக்கும் கதையின் சுருக்கத்தை கேட்ட விஜய், இதற்கான திரைக்கதை எப்போது ரெடியானாலும் நானும் படப்பிடிப்புக்கு ரெடி என்று உறுதி கொடுத்துள்ளாராம்! மொத்தத்தில் கமர்ஷியல் வெற்றி கொடுக்கும் இயக்குனர்கள் எல்லோரையும் வளைக்க ஆரம்பித்து இருகிறார் விஜய்!
Sunday, August 7
மதராஸ்பட்டினம் விஜய் இயக்கத்தில் இளையதளபதி விஜய்
1:07:00 AM
No comments
Subscribe to:
Post Comments (Atom)













0 Comments:
Post a Comment