இளைய தளபதி விஜய் ரசிகர் இணைய தளத்திற்கு வருகை தரும் அனைத்து நண்பர்களுக்கு நன்றி மீண்டும் வருக!!!

Wednesday, August 24

ஹஸாரேவுக்கு இளைய தளபதி விஜய் ஆதரவு


vijay-stills

அன்னா ஹஸாரேவுக்கு நடிகர் இளைய தளபதி விஜய் ஆதரவு தெரிவித்துள்ளார். நாளை வியாழக்கிழமை டெல்லி செல்லும் விஜய், ஹஸாரேவைச் சந்தித்து, அவருடன் காலை முதல் மாலை வரை உண்ணாவிரதம் இருக்கிறார்.

அன்னா ஹஸாரேவின் போராட்டத்துக்கு திரையுலகினரும் தங்கள் ஆதரவைத் தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் ஹஸாரேவுக்கு விஜய் இன்று தனது வெளிப்படையான ஆதரவைத் தெரிவித்துள்ளார்.

இதற்காக நாளை விமானம் மூலம் டெல்லி செல்லும் விஜய், அன்னாவை உண்ணாவிரதப் பந்தலில் சந்தித்து ஊழலுக்கு எதிராக குரல் கொடுக்கிறார்.

அதுமட்டுமில்லாமல், அவருடன் மாலை வரை அங்கேயே உண்ணாவிரதம் இருக்கிறார்.

விஜய்யுடன் டெல்லியில் உள்ள அவரது ரசிகர்களும் இந்த உண்ணாவிரதத்தில் கலந்து கொள்கின்றனர்.

0 Comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...