விஜயின் நடிப்பில் அடுத்து வெளியாக உள்ள திரைப்படம் வேலாயுதம் .
இப்படத்தை ஜெயம் ராஜா இயக்க ஆஸ்கார் பிலிம் ரவிச்சந்திரன் மிகப்பிரமாண்ட முறையில் தயாரிக்கிறார்.இப்படத்திற்கு விஜய் அன்டனி இசையமைக்கிறார்.இப்படத்தின் பாடல் உரிமையை வீனஸ் நிறுவனமும் திங்க் மியூசிக் நிறுவனமும் சொனிமியூசிக் நிறுவனமும் வாங்குவதற்கு போட்டி போட்டு நின்றன.
ஆனால் அதிக விலை கொடுத்து இப்பாடல் உரிமையை சொனி நிறுவனம் வாங்கியுள்ளது.
விஜய் நடிப்பில் வெளிவந்த வேட்டைக்காரன் மற்றும் சுறா பட பாடல் உரிமையை திங் மியூசிக் நிற்வனமும் காவலன் உரிமையை வீணஸ் நிறுவனமும் வாங்கியது குறிப்பிடத்தக்கதாகும்.இப்பட உரிமையை சொனிமியூசிக் வாங்கியுள்ளது.மே மாதம் இப்படத்தின் பாடல்கள் வெளிவர உள்ளன.மங்காத்தா ஏழாம் அறிவு ஆகிய படங்களின் பாடல் உரிமையையும் இந்நிறுவனம் வாங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
Sunday, April 17
வேலாயுதம் பட பாடல் உரிமையை வாங்கியது சொனி மியூசிக்
3:00:00 AM
No comments
Subscribe to:
Post Comments (Atom)













0 Comments:
Post a Comment