காவலனை அடுத்து விஜய் நடிப்பில் வெளிவர இருக்கும் திரைப்படம் வேலாயுதம். அவருக்கு ஜோடியாக ஜெனிலியாயும், ஹன்சிகா மோத்வானியும் நடித்து வருகிறார்கள். விஜய் ஆண்டனி இசையமைக்க, 'ஜெயம்' ராஜா இயக்கி வருகிறார்.
விஜய்க்கு ஜோடியாக நடித்து வருவது குறித்த கேள்விக்கு ஹன்சிகா கூறியது " விஜய் ஒரு நல்ல நடிகர் மட்டுமல்ல, நல்ல மனிதரும் கூட. அவர் எனக்கு நடிப்பு குறித்து நிறைய உதவிகள் செய்தார் அதுமட்டுமல்லாது திரையில் எங்களது கெமிஸ்ட்ரி நிச்சயம் பேசப்படும். குறிப்பாக பாடல்களில் விஜய்யின் ஆட்டம் மிகச் சிறப்பாக இருக்கிறது.
Tuesday, April 12
விஜய்க்கும் ஹன்சிகாவுக்கும் சூப்பர் கெமிஸ்டிரி!
8:44:00 AM
No comments
Subscribe to:
Post Comments (Atom)













0 Comments:
Post a Comment