
விஜய் நயந்தாரா நடிப்பில் தமிழில் 2009 இல் வெளிவந்த படம் வில்லு.இதனை பிரபு தேவா இயக்கினார்.தேவி சிறிபிரசாத் இசையில் இப்படம் வெளிவந்தது.பிரகாஸ்ராஜ் முமைக்கான் குஷ்பு முக்கியமான ரோலில் நடித்திருந்தார்கள்.இப்படம் மே மாதம் 6 ம் திகதி தெலுங்கில் டப்பிங் செய்து வெளியாக உள்ளது.
சந்திர போஸ் சாகிற்றி ஆகியோர் இப்படத்திற்குரிய பாடல் வரிகளை எழுதினர்.கோடி ராமகிருஷ்ணன் சாகர் ஆகியோர் இந்த வெள்ளிக்கிழமை கூடி இச் செய்தியை மீடியாக்களுக்குத் தெரிவித்தனர். G ஊஷாரனி அன்ட் எம் ஆர் ஜெபி பிலிம் வில்லு படத்தின் தெலுங்கு உரிமையை வாங்கி ஆந்திரப்பிரதேசத்தில் வெளியிடுகின்றனர் தேவி சிறீ பிரசாத்தின் இசை என்றபடியால் பாடல்கள் வெளியானவுடன் தெலுங்கில் வெற்றி பெற்றுவிட்டன.இப்படத்தின் பாடல்கள் தெலுங்கில் நல்ல மாக்கெற்றையும் பெற்றன.இந்தப்படம் தெலுங்கு ரசிகர்களுக்கு மிகவும் பிடிக்கும் இப்படத்தை ரசிகர்கள் ஏற்றுக்கொள்வார்கள் என தெலுங்கு தயாரிப்பாளர்கள் மீடியாவுக்காக நடந்த விழாவில் கூறினார்
Saturday, April 23
விஜயின் வில்லு தெலுங்கு ரீமேக் மே .
2:54:00 AM
No comments
Subscribe to:
Post Comments (Atom)













0 Comments:
Post a Comment