இளைய தளபதி விஜய் ரசிகர் இணைய தளத்திற்கு வருகை தரும் அனைத்து நண்பர்களுக்கு நன்றி மீண்டும் வருக!!!

Wednesday, April 20

விஜய் அஜித்தின் புதிய முடிவு


தமிழ் சினிமாவின் தலைமுறைகளான எம் ஜி ஆர் சிவாஜி , ரஜனி கமல் அடுத்து தற்பொழுது காணப்படுவர் விஜய் அஜித் ஜோடியாகும்.விஜய் அஜித் இப்பொழுது அடிக்கடி சந்தித்து தமது நட்பினை ரசிகர்களுக்கு உறுதிப்படுத்தி வருகின்றனர்.விஜயும் அஜித்தும் ஒருவருக்கு ஒருவர் உதவியாகவும் பல விடயங்களையும் கலந்து ஆலோசித்து செய்யவும் முடிவெடுத்துள்ளனர்.இவர்கள் இருவரும் சேர்ந்து தர்பொழுது புது முடிவை எடுத்துள்ளனர்.அதாவது விஜய் அஜித் நடிக்கும் படங்களை ஒரே நேரத்தில் வெளியிடுவதில்லை எனவும் படங்களை வேறு வேறு திகதிகளில் வெளியிடுவது எனவும் ஒருவரின் படம் வெளியிடும் நேரத்தில் அவரின் படம் பற்றிக்கருத்துக்களை வெளியிட வேண்டும் எனவும் முடிவெடுத்துள்ளனர்.இது இவர்களின் அடுத்த படங்களிலிருந்து தொடங்கவுள்ளது.விஜய் அஜித்தை அடுத்து ஜெயம் ராஜாவின் இயக்கத்தில் நடிக்க சொல்லிக்கூறியிருந்தார் இதுவும் விரைவில் நடைபெற உள்ளது .மங்காத்தாவிற்கு பிறகு பில்லாவுக்கு பதிலாக ராஜாவின் படத்தில் நடிக்க கூடும் எனக்கூறிவருகின்றது ராஜா தரப்பு.விஜயின் வேலாயுதம் இசைவெளியீட்டு விழாவுக்கு அஜித் பங்கு பெற்றக்கூடும் எனவும் அஜித்தரப்பிலிருந்து கூறப்படுகிறது. இருவரும் சேர்ந்தார்கள் அடுத்து ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான்.விரைவில் இணைந்து படம் பண்ணுங்கப்பா.

0 Comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...