
3 இடியட்ஸ் படத்தில் யார் நடிக்கிறார்கள் என்ற எதிர்பார்ப்பு நிலவிய நிலையில், ஜெமினி நிறுவனம் அதிகார பூர்வமாக நடிகர் விஜய் நடிக்கிறார் என அறிவித்தது.
இதுகுறித்து அந்நிறுவனம் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், இயக்குனர் ஷங்கரின் 'நண்பன்' (3 இடியட்ஸ்) படத்தில் விஜய், ஜீவா மற்றும் ஸ்ரீகாந்த் நடிக்கிறார்கள். இப்படத்தின் நாயகியாக இலியானா நடிக்கிறார். சத்யராஜ் மற்றும் சத்யன் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார்கள். எஸ்.ஜே.சூர்யா, அனுயா மற்றும் அஜய் ரத்னம் சிறப்புத் தோற்றமாக வருகின்றனர்.
ஜீவா, ஸ்ரீகாந்த், சத்யராஜ், சத்யன் மற்றும் எஸ்.ஜே.சூர்யா நடிக்கும் காட்சிகளை ஊட்டியில் அடுத்த பத்து நாட்களுக்கு படப்பிடிப்பு நடைபெற இருக்கிறது. விஜய் நடிக்கும் காட்சிகள் பிப்ரவரி 25ம் தேதி முதல் படப்பிடிப்பு நடைபெறும்.
நண்பன் திரைப்படத்திற்கு ஒளிப்பதிவு மனோஜ் பிரேமஹம்சா , இசை ஹாரிஸ் ஜெயராஜ், பாடல்கள் நா.முத்துக்குமார், வசனம் ஷங்கர் மற்றும் மதன் கார்க்கி ஆகியோர் கவனிக்கிறார்கள் என்று ஜெமினி ஃப்
Saturday, April 23
'நண்பன்' ஆனது '3 இடியட்ஸ்'!
3:49:00 AM
1 comment
Subscribe to:
Post Comments (Atom)













nalla padam nanban
ReplyDelete