
சண்டைப்பயிற்சியாளர் ரொம் டெல்மர் காலிவூட் சண்டைப்பயிற்சியாளர் இவர் விஜய் நடிப்பில் வெளிவர உள்ள வேலாயுதம் படத்தின் கிளைமைக்ஸ் சண்டைக்காட்சியை படமாக்கியவர்.என்னை வேலாயுதம் படத்தின் கிளைமக்ஸ் சண்டக்காட்சியை படமாக்கித்தரும்படி ராம்சரணும் தயாரிப்பாளர் ரவிச்சந்திரனும் என்னை அழைத்தனர்.அவர்களுடன் இணைந்து பணியாற்ற தமிழகம் வந்தேன்.ரயிலில் இடம்பெறும் சண்டைக்காட்சியயே படமாக்கினேன்.
விஜய்க்கு சொல்லிக்கொடுத்த சண்டைக்காட்சிகளை சிறப்பாக செய்தார் மிகவும் கடின உழைப்பாளி மிகவும் அர்பணிப்புடன் படத்துக்காக தொழிற்பட்டதை கண்டேன் 100 சத வீதம் அருமையாக படத்தளத்தில் ஈடுபட்டார் இதனை நீங்கள் திரையில் காணலாம் என்றார்.
விஜயும் நானும் சண்டைக்காட்சிகளை சிறப்பாக செய்தோம் ரயில் மீது நின்று சிறப்பாக சண்டைக்காட்சியில் நடித்தார்.கடுமையான வெயிலும் நின்று அதனைக்கூட பொருட்படுத்தாமல் அச் சண்டைக்காட்சியில் விஜய் நடித்தார்.ஒரு நாள் முழுமையாக அச்
சண்டைக்காட்சியை படமாக்கினோம் ரொம் டெல்மர் இவ்வாறு கூறினார்.
Sunday, April 17
விஜய் பற்றி சண்டை பயிற்சியாளர் ரொம் டெல்மர்
2:01:00 AM
No comments
Subscribe to:
Post Comments (Atom)













0 Comments:
Post a Comment