மாலை ரொம்பவும் கூலாக ஓட்டுப்போட வந்தார் விஜய். பாத்திரம் வைத்து பிடிக்கிற அளவுக்கு புன்னகை வழிந்தது விஜய்யின் முகத்தில். தன் அப்பா, மனைவியுடன் ஓட்டுப்போட வந்த விஜய் சிரித்துக் கொண்டே இருந்தார்.
பொதுவாகவே போட்டோகிராபர்கள் விஜய் சார்... விஜய் சார்... என எத்தனை முறை காட்டுக் கத்து கத்தினாலும் விஜய்யின் முகத்தின் புன்னகை வருவது அறிதான ஒன்று. அப்படிப்பட்டவர் சிரித்துக் கொண்டே இருந்ததை வியப்பாகவே பார்த்தார்கள் பத்திரிக்கையாளர்கள்.













0 Comments:
Post a Comment