ஜெமினி பிலிம் சர்க்யூட் தயாரிப்பில், டைரக்டர் ஷங்கர் இயக்கும் புதிய படம் நண்பன். த்ரீ இடியட்ஸ் இந்தி படத்தின் தமிழ் ரீ-மேக்கான இந்த நண்பன் படத்தின் விளம்பரங்கள் சமீபத்தில் பத்திரிகைகளில் வெளியாயின.
அதில் இளைய தளபதி விஜய் நடிக்கும், ஷங்கரின் நண்பன் எனும் வாசகங்களும், விஜய், ஜீவா, ஸ்ரீகாந்த் உள்ளிட்ட நாயகர்கள் மூவரின் புகைப்படங்களும் வெளிவந்திருந்தன. இதில் ஜீவாவுக்கும், ஸ்ரீகாந்துக்கும் செம வருத்தமாம்.
விஜய் மட்டும்தான் படத்தில் நடிக்கிறாரா? அப்போ நாம என்ன செய்றோமாக்கும்?! எனும் கேள்விதான் வருத்தத்திற்கான காரணம். அதிலும் ஜீவாவுக்கு, ஸ்ரீயை காட்டிலும் அதிக வருத்தமாம். இருக்காதா பின்னே...? பாவம்!!
Wednesday, April 20
நண்பன் பப்ளிசிட்டி! வருத்தத்தில் ஜீவா - ஸ்ரீகாந்த்!!
9:48:00 AM
No comments
Subscribe to:
Post Comments (Atom)













0 Comments:
Post a Comment