தெலுங்கு, இந்தி மொழிகளில் எத்தனையோ வாய்ப்புகள் வந்தாலும், எவ்வளவோ தயாரிப்பாளர்கள் மன்றாடிக் கேட்டும் கூட, 1992- முதல் தமிழ்ப் படங்களில் மட்டுமே நடித்து வருபவர் இளையதளபதி விஜய். புரட்சித் தலைவர் எம்ஜிஆர்தான் இதிலும் அவருக்கு குரு! ஒரிஜினல் தமிழ் நாயகனான நமது இளையதளபதி இதுவரை பெற்றுள்ள விருதுகள்: 1998- தமிழக அரசின் சிறந்த நடிகர் விருது (காதலுக்கு மரியாதை) 1998 – தமிழக அரசின் கலைமாமணி விருது 2000- தமிழக அரசின் எம்ஜிஆர் விருது 2004- சென்னை கார்ப்பரேட் கிளப் சிறந்த நடிகர் விருது (கில்லி) 2004-தினகரன் சிறந்த நடிகர் விருது (கில்லி) 2004-பிலிம்டுடே சிறந்த நடிகர் விருது (கில்லி) 2005-பொது சேவைக்கான வெள்ளிப் பதக்கம் 2005- திருப்பாச்சி படத்துக்காக தமிழக அரசு சிறப்பு விருது 2006- டிவிஎஸ் ஸ்டார் சிட்டி ‘நாளைய சூப்பர் ஸ்டார்’ விருது 2007-விஜய் டிவி விருது – எண்டர்டெயினர் ஆப் தி இயர் – போக்கிரி / அழகிய தமிழ்மகன் 2007-அம்ரிதா மாத்ருபூமி சிறந்த நடிகர் விருது (போக்கிரி) 2007- எம்ஜிஆர் பல்கலைக்கழகம் வழங்கிய டாக்டர் பட்டம் 2008-இசையருவி சிறந்த நடிகர் விருது (போக்கிரி) 2009- விஜய்டிவி மக்கள் விரும்பும் நடிகர் விருது – வேட்டைக்காரன் 2009-இசையருவி – மக்களின் அபிமான நடிகர் 2010- ஏசியா நெட் சிறந்த பிரபல நடிகர் -விருது வேட்டை தொடரும்…
Thursday, April 28
இதுவரை… விஜய் பெற்ற விருதுகள்!
6:53:00 AM
No comments
Subscribe to:
Post Comments (Atom)














0 Comments:
Post a Comment