இவ் வருடத்தின் அதிக எதிர்பார்ப்புக்குரிய படங்களில் முக்கியமானது வேலாயுதம் விஜயின் காவலன் வெற்றியை தொடர்ந்து இப்படத்தை ரசிகர்கள் எதிர்பார்த்துக்காத்திருக்கிறார்கள்.ஜெயம் ராஜாவின் இயக்கத்தில் விஜய் ஆன்டனியின் இசையில் ஜெனிலியா ஹன்சிகா மற்றும் பலர் நடிக்க இப்படம் தயாராகிவருகிறது. இப்படத்தின் கிளைமைக்ஸ் காட்சிகளை கொச்சினில் உள்ள விளையாட்டு மைதானத்தில் படமாக்கிவருகிறார் ராஜா. பதினைந்து நாள் நடக்கும் படப்பிடிபோடு இப்படம் முடிவடைந்து விடும்.50000 துணைநடிகர்களோடு இப்படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது ஆகஸ்ட் மாதம் இப்படம் வெளிவர உள்ளது. இப்படம் இவ்வாறு இருக்க விஜய் டபாங் பட இயக்குனர் அபினாவ்வுடன் சந்தித்து பேசியுள்ளார்.விஜய் ஜெயம் ராஜா ஆகியோர் பொள்ளாச்சிக்கு அருகில் உள்ள வல்ல குண்டபுரத்தில் இருக்கும் கவுண்டமணியின் தாயை சந்தித்து கதைத்தனர் வேலாயுதம் சூட்டிங்க் அப்பகுதிகளிலும் நடைபெறுவதால் அங்கு சென்று உரையாடியுள்ளனர்.அவை தொடர்பான புகைப்படங்களை நேற்று பிரசுரித்திருந்தோம் என்பது குறிப்பிடத்தக்கதாகும்
Tuesday, July 5
50000 துணைநடிகர்களோடு படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது
1:59:00 PM
No comments
Subscribe to:
Post Comments (Atom)













0 Comments:
Post a Comment