வரும் ஆகஸ்ட் மாதம் விஜய் நடித்த ‘வேலாயுதம்' ரிலீஸ் ஆவது உறுதியாகிவிட்டது. அடுத்தபடியாக விஜய் யார் படத்தில் நடிக்கப்போகிறார் என்பதும் ஏறக்குறைய உறுதியாகிவிட்டது. கௌதம் மேனன், அமீர், முருகதாஸ் ஆகிய மூன்று பேர்களிடமும் விஜய் கதை கேட்டிருந்தாலும் இப்போது உடனடியாக நடிக்கப்போவது சீமானின் இயக்கத்தில் 'பகலவன்' படத்தில்தான் என்று சொல்லப்படுகிறது.
பகலவன் படம் பற்றி சீமான் தரப்பில் சொல்லப்படுவது என்னவென்றால், படத்தில் விஜய்க்கு இரண்டு கெட்டப். முதலில் மருத்துவராக வரும் விஜய் அதன் பிறகு அதிரடியான போலீஸ் அதிகாரியாக மாறுகிறார். உலக தமிழர்களை கவரும் வகையில் அதிரடியான அரசியல் வசனங்கள் இப்படத்தில் இருக்கும் என்று தெரிகிறது
Saturday, July 2
பகலவன் படத்தில் விஜய்யின் கதாபாத்திரம்
8:31:00 AM
No comments
Subscribe to:
Post Comments (Atom)













0 Comments:
Post a Comment