விஜய் நடிப்பில் மிகந்த பொருட்செலவில் நீண்ட நாட்களாக உருவாகி வரும் படம் 'வேலாயுதம்'. இப்படத்தில் ஜெனிலியா, ஹன்சிகா, சரண்யா மோகன் உள்ளிட்ட பலர் நடித்து இருக்கிறார்கள். ஜெயம் ராஜா இப்படத்தை இயக்கி இருக்கிறார்.
இசை வெளீயிடு, படம் வெளீயிடு குறித்து படக்குழுவினிரிடம் விசாரித்ததில், படக்குழுவினர் அளித்த தகவல் :
படப்பிடிப்பு 95% சதவீதம் வரை முடிந்து விட்டது. இன்னும் இரண்டு பாடல்கள் மட்டும் தான் பாக்கியுள்ளது. விஜய் - ஹன்சிகா சம்பந்தப்பட்ட பாடலை வெளிநாட்டில் படமாக்க இருக்கிறோம். விஜய் - ஜெனிலியா சம்பந்தப்பட்ட பாடல் செட் போட்டு படமாக்க இருக்கிறோம். திருமலை, கில்லி, திருப்பாச்சி, சிவகாசி போன்ற விஜய்யின் மாஸ் படங்களின் வரிசையில் வேலாயுதம் படமும் இடம் பெறும்.
விஜய் இப்படத்தில் நிறைய காட்சிகளில் ரொம்ப ரிஸ்க் எடுத்து நடித்து இருக்கிறார். படத்தில் இசை வெளியீடு இம்மாதம் நடைபெறு படம் கண்டிப்பாக ஆகஸ்ட் மாதம் திரைக்கு வர இருக்கிறது.
Wednesday, July 20
ரசிகர்களை உற்ச்சாக படுத்தும் வகையில் வேலாயுதம்!!!
9:29:00 AM
No comments
Subscribe to:
Post Comments (Atom)













0 Comments:
Post a Comment