உதயன் படத்தில் நடித்த பிரனிதா அடுத்து விஜய்யுடன் நடிக்கிறார் என்ற செய்தி வெளியாகி இருந்தது இதற்கு ப்ரனிதா மறுப்பு தெரிவித்து இருக்கிறார். இதைப் பற்றி அவர் மேலும் தெரிவித்ததாவது அடுத்து நான் கன்னட நடிகர் விஜய்யுடன் நடிக்கிறேன் என்றும் இளய தளபதி விஜய்யுடன் நடிக்க வில்லை எனவும் தெரிவித்தார். இது ஒரு வதந்தி எனவும் தெரிவித்தார். ஆனால் அவருடன் நடிக்க தான் அவலாக இருப்பதகவும் கூறினார்.
விஜய் தற்போது வேலாயுதம் படத்தை முடித்து விட்டு ஷங்கரின் நண்பன் படப்பிடிப்பில் கலந்து கொண்டு வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.இவற்றை அடுத்து முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.!
Wednesday, July 20
விஜய்யுடன் நான் நடிக்க வில்லை ப்ரனிதா மறுப்பு இது ஒரு வதந்தி
6:14:00 AM
No comments
Subscribe to:
Post Comments (Atom)













0 Comments:
Post a Comment