
Wednesday, July 20
விஜய்யின் வேலாயுதம், அஜீத்தின் மங்காத்தா ஆடியோ உரிமையை வாங்கிய சோனி
5:46:00 AM
No comments
தற்போது சோனி மியூசிக் நிறுவனம் தமிழ் சினிமாவில் அதிக முதலீட்டை இறக்க முடிவு செய்துள்ளது. அதன் தொடர்ச்சியாக அஜீத் நடிக்கும் மங்காத்தா, விஜய்யின் வேலாயுதம் ஆகிய படங்களின் ஆடியோ உரிமையைப் பெற்று 4 மில்லியன் டாலர் அளவுக்கு முதலீடு செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது.
இதன் ஒரு பகுதியாக சத்யம் சினிமாஸின் திங்க் மியூசிக் நிறுவனத்தின் வசமிருந்த 146 படங்களின் ஆடியோ உரிமையையும் சோனி வாங்கியுள்ளது. இதன் மூலம் தமிழ் சினிமா ஆடியோ உரிமையில் 50 சதவீதம் சோனி நிறுவனத்திற்கு கிடைக்கும்.
சூப்பர் ஸ்டார் ரஜினியின் எந்திரன் மற்றும் சமீபத்தில் வெளியான விக்ரமின் தெய்வத் திருமகள் படங்களின் ஆடியோ உரி்மை திங்க் மியூசிக் வசமே இருக்கும் என்றும், எதிர்காலத்தில் மேலும் பல படங்களின் ஆடியோக்களை திங்க் மியூசிக் வெளியிடும் என்றும் சோனி மியூசிக் நிறுவனம்
Subscribe to:
Post Comments (Atom)













0 Comments:
Post a Comment