
வேலாயுதம், நண்பன் படங்களை அடுத்து விஜய் யாருடைய படத்தில் நடிப்பார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது அதற்கு விடை விஜய், சீமான் இணையும் பகலவன் தான் என்கிறது; விஜய் மற்றும் சீமான் தரப்பு. இப்படம் அரசியல் கலந்த ஆக்சன் படம் என்பதில் சந்தேகமில்லை.
திரைக்கதையை ஏற்கனவே முடித்துவிட்ட சீமான் மற்ற விசயங்களில் தற்போது கவனம் செலுத்தி வருவதாக சொல்லப்படுகிறது. படத்தின் தொடக்க நாள் கூர முடிவு செய்தாகி விட்டதாம். வரும் அக்டோபர் 2ம் தேதி காந்தி ஜெயந்தி அன்று படத்தின் ஆரம்ப விழா இருக்கும் என்று சொல்லப்படுகிறது.













0 Comments:
Post a Comment