வேலாயுதம் படத்தின் இறுதி கட்டப் படப்பிடிப்பு பொள்ளாச்சியில் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் நடந்து வருகிறது.
வல்ல கவுண்டபுரம் என்ற ஊரில் படப்பிடிப்பு நடந்தபோது, அந்த ஊர்தான் காமெடி நடிகர் கவுண்டமணியின் சொந்த ஊர் என்று தெரியவந்தது இன்பஅதிர்ச்சியாக இருந்தது ஏனென்றால் விஜய்க்கு மிகவும் பிடித்த காமெடி நடிகர் என்றால் அது கவுண்டமணிதான். இன்றும் கவுண்டமணியின் தாயார் அந்த ஊரில்தான் வசித்து வருகிறார் என்று கேள்விப்பட்ட விஜய், கவுண்டமணியின் தாயாரை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.
Tuesday, July 5
இன்ப அதிர்ச்சியில் விஜய்!
8:28:00 AM
No comments
Subscribe to:
Post Comments (Atom)













0 Comments:
Post a Comment