நண்பன் படத்தின் ஆரம்ப கட்டத்தில், பரத்தையும் மூன்று ஹீரோக்களில் ஒருவராக ஃபிக்ஸ் செய்திருந்தாராம் ஷங்கர். திரக்கதை முழுதும் முடிந்த பின் பரத்தை லிஸ்டிலிந்ருது நீக்கிவிட்டார்.
இது பற்றி சொல்லும் பரத் "முதலில் நண்பன் படத்தில் நீ இருக்கலாம், அதனால் டேட்ஸ் ஃப்ரீ செய்து வைத்துக்கொள் என்று ஷங்கர் தரப்பில் சொல்லப்பட்டது, அதன் பின் ஷங்கர் சாரே எனக்கு போன் செய்து, அந்த கதாபாத்திரத்திற்கு நீ பொருந்து வரமாட்டாய். மறுபடியும் வாய்பு வரும் போது உன்ன கண்டிப்பாக அழைப்பேன் என்று கூறினார்" என்று சொல்லியுள்ளார்
Monday, May 23
"நண்பன் படத்திலிருந்து என்னை நீக்கக் காராணம்"
3:14:00 AM
No comments
Subscribe to:
Post Comments (Atom)













0 Comments:
Post a Comment