இளைய தளபதி விஜய் ரசிகர் இணைய தளத்திற்கு வருகை தரும் அனைத்து நண்பர்களுக்கு நன்றி மீண்டும் வருக!!!

Saturday, May 21

உயரும் விஜய்யின் செல்வாக்கு!


vijay-velayutham-21-05-11

தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றத்திற்கான காரணங்களில் விஜய்யும் ஒருவர் என்ற வகையில், விஜய்யின் செல்வாக்கு மக்கள் மத்தியில் உயர்ந்திருப்பதாக ஒரு ரிப்போர்ட் தெரிவிக்கின்றது. இது ஒரு வகையில் வேலாயுதம் படத்தின் வெற்றிக்கு உதவும் என்று படத்தின் தயாரிப்பாளர் நினைப்பதாக சொல்லப்படுகிறது. இதனால் வேலாயுதம் படத்தின் க்ளைமாக்ஸ் காட்சியை இன்னும் பிரம்மாண்டமாக் எடுக்கலாம் என்று விஜய் தரப்பில் கேட்டபோது, தயாரிப்பாளர் உடனே ஒப்புக்கொண்டதாக தெரிகிறது.




0 Comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...