தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் செயற்குழு கூட்டம் நேற்று சென்னையில் நடைபெற்றது. அப்போது. ஏற்கனவே தலைவர் பதவியில் இருந்தவர்கள் பல கோடிகள் மோசடி செய்திருப்பதாக உறுப்பினர்கள் குற்றம் சாட்டினர்.இதைத்தொடர்ந்து சங்கத்தின் வரவு செலவு கணக்குகளை சரிபார்க்க கே.ஆர்.ஜி தலைமையிலான 5 பேர் கொண்ட குழுவுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இதை தற்காலிக தலைவராகயிருக்கும் எஸ்.ஏ.சந்திரசேகரன் அறிவித்துள்ளார்.இந்த செயற்குழுவில் முதலமைச்சராக பொறுப்பேற்றிருக்கும் ஜெயலலிதாவுக்கும் வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.
Tuesday, May 24
தயாரிப்பாளர் சங்க மோசடி புகார் விசாரணை? -
9:54:00 AM
No comments
Subscribe to:
Post Comments (Atom)













0 Comments:
Post a Comment