
Wednesday, May 11
மீண்டும் விஜய்-மணிரத்னம்
3:53:00 AM
No comments
நாம் ஏற்கனவே கேள்விப்பட்ட வரை கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் படத்தை விஜயை வைத்து பண்ணுவதாக இருந்த மணிரத்னம் ஒரு சில தவிர்க்க முடியாத காரணங்களால் அந்த படம் கை விட்டார் ஆனால் இன்று வந்துள்ள இந்த செய்தி ரத்தினம் மற்றும் விஜயின் ரசிகர்களுக்கு விருந்து படைக்கும் காரணம் என்ன வென்றால் மணிரத்னம் மீண்டும் ஒரு திரை கதை ஒன்றை உருவாக்கி உள்ளார்.இது கண்டிப்பாக பெரிய ஹீரோ ஒருவரை மையமாக வைத்து உருவாகப்பட்ட ஒரு மாஸ் கதை.இந்த படத்தில் விஜய் மணிரத்தினம் இணைய இருக்கிறார்கள்.மற்றும் பொன்னியின் செல்வனுக்காக வாங்கிய கால்ஷீட்டுக்குரிய நடிகர்களை மணிரத்தினம் பயன்படுத்தவுள்ளார் எனக்கூறப்பட்டுள்ளது.இப்படத்தின் உத்தியோகபூர்வ அறிவிப்பை மே மாதம் 13 ம் திகதிக்கு பிறகு வெளியிடவுள்ளார் மணிரத்தினம்.
இந்த படம் கண்டிப்பாக அக்னி நச்சத்திரம்,தளபதி, போன்ற ஹிட் படங்களின் தழுவலில் இருக்கும் என்பதற்கு எந்த சந்தேகமும் இல்லை என்பதும் ஒரு பெரிய சிறப்பு .
Subscribe to:
Post Comments (Atom)













0 Comments:
Post a Comment