ஆஸ்கர் பிலிம்ஸ் ரவிச்சந்திரன் தயாரிப்பில், ஜெயம் ராஜா இயக்கத்தில், இளையதளபதி விஜய் நடிக்கும் 52வது படம் வேலாயுதம் இப்படத்தில் மிக பிரம்மாண்டமாக ஒரு சண்டை காட்சி அமைக்கபட்டுள்ளது இச்சன்டை காட்சி ரசிகர்களுக்கு மிகவும் உற்ச்சாகம் படுதும் வகையில் உள்ளது என படத்தின் இயக்குனர் ராஜா ஏற்கனவே கூறியுள்ளார்




















0 Comments:
Post a Comment